ஈரான்-அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நீடிக்கும் மோதலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையை திறந்து விட ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. இது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த நிபந்தனை முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் திறப்புக்கு ஈரான் நிபந்தனை
Source: Dinamalar