கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர் மழையால் வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியுள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் மொத்த கொள்ளளவு 142 அடிகள் ஆகும்.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியை நெருங்கியது
Source: IBC Tamil