புதுச்சேரியில் நடந்த ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழாவில் 12 காவலர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். கடும் வெயில் மற்றும் வெறும் வயிற்றால் ஏற்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மயங்கியவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அமித்ஷா விழாவில் 12 காவலர்கள் மயக்கம்
Source: Dinakaran