தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். விழுப்புரம் மாணவன் வெங்கடபதி வேலாயுதம் முதலிடம் பிடித்தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அரசு ஒதுக்கீட்டில் 7,157 எம்பிபிஎஸ் மற்றும் 1,383 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவன் முதலிடம்
Source: Dinakaran