காவிரி நீர்: தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு

காவிரி நீர்: தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு 1 டி.எம்.சி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நடந்த அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழக டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளது.

Source: Maalaimalar

More in Top Stories

Read the live feed on ZapIndies