குறைந்த பட்ஜெட்டில் உருவான கன்னடத் திரைப்படம் 'காந்தாரா', உலகளவில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. கர்நாடகாவின் பூத கோலா பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'காந்தாரா: சாப்டர் 1' ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ரூ.16 கோடி பட்ஜெட்டில் ரூ.400 கோடி வசூல்: காந்தாரா சாதனை
Source: Zee Tamil News