தமிழக சட்டசபையில் 2026-27 நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் மீதான விவாதம் 2-வது நாளாக நடைபெற்றது. அப்போது அமைச்சர் செங்கோட்டையனுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கரும்பு ஊக்கத்தொகை, உர விலை உள்ளிட்ட விவகாரங்களில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவின் ஓ.எஸ். மணியன் விவசாயிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
சட்டசபையில் செங்கோட்டையன்-எடப்பாடி காரசார விவாதம்
Source: OneIndia Tamil