பென்சன் குறித்து அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு

பென்சன் குறித்து அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தில், அரசு ஓய்வூதிய நிதி ரூ.14 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் ராமசந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் மரிய வில்சன், ஒன்றிய அரசு கூடுதல் கடன் வாங்க அனுமதி அளித்தால் டாப்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இடைக்கால நிவாரணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Source: News18 Tamil

More in Politics

Read the live feed on ZapIndies