தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீட் எதிர்ப்புத் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்
Source: Dinamalar