லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான 'டிசி' படம் வெளியான 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இயக்குநராக சாதனை படைத்த லோகேஷ், ஹீரோவாகவும் பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்துள்ளார். படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை முக்கிய காரணம் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
லோகேஷ் கனகராஜின் 'டிசி' 4 நாட்களில் 50 கோடி வசூல்
Source: Filmibeat Tamil