பட வாய்ப்பு வாக்குறுதியில் பாலியல் வன்கொடுமை: பாலிவுட் இயக்குநர் கைது

பட வாய்ப்பு வாக்குறுதியில் பாலியல் வன்கொடுமை: பாலிவுட் இயக்குநர் கைது

பட வாய்ப்பு தருவதாகக் கூறி 33 வயது நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டில் பாலிவுட் இயக்குநர் சகீல் நூரானி (73) கைது செய்யப்பட்டார். 40 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர், சதாராவில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் பிடிபட்டார். நடிகை அளித்த புகாரில், வீடியோ மிரட்டல் மற்றும் கருச்சிதைவு மாத்திரைகள் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

Source: malaimurasu.com

More in Entertainment

Read the live feed on ZapIndies