2004-ல் வெளியான 'காதல்' படத்தில் கரட்டாண்டி கதாபாத்திரத்தில் நடித்த அருண், தற்போது மதுரையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி, அபர்ணா என்ற மகள் உள்ளார். இதனை நடிகர் சுகுமார் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
காதல் பட கரட்டாண்டி அருணின் தற்போதைய நிலை
Source: Filmibeat Tamil