பஜாஜ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் 125 மோட்டார் சைக்கிள் நாளை (ஆகஸ்ட் 12) இந்தியாவில் அறிமுகமாகிறது. புதிய சேசி, மோனோஷாக் சஸ்பென்ஷன், வண்ண எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புளூடூத் இணைப்பு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. எதிர்பார்க்கப்படும் விலை ரூ.90,000 முதல் ரூ.92,000 வரை.
புதிய பஜாஜ் பல்சர் 125 நாளை அறிமுகம்
Source: Kalki Online