வட கொரியா புதன்கிழமை கடலை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்தில் இது இரண்டாவது ஆயுத சோதனையாகும். தென் கொரியா-அமெரிக்கா இணைந்து அடுத்த வாரம் நடத்தவுள்ள பெரிய இராணுவப் பயிற்சிக்கு முன்னதாக இந்த சோதனை நடந்துள்ளது.
வட கொரியா கடலை நோக்கி ஏவுகணை சோதனை
Source: Maalaimalar