டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நவம்பர் 1ல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நவம்பர் 1ல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 821 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வர்கள் செப்டம்பர் 9 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முதன்மைத் தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும்.

Source: Zee Tamil News

More in Top Stories

Read the live feed on ZapIndies