செப்டம்பர் 2-ம் தேதி செவ்வாய் திருவாதிரையில் இருந்து புனர்பூசம் நட்சத்திரத்திற்கு இடம்பெயர உள்ளது. குருவின் அதிபத்யத்தில் இந்த மாற்றம் ரிஷபம், மகரம், துலாம், கன்னி ராசிகளுக்கு சாதகமாக அமையும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால் நிதி நெருக்கடிகள் நீங்கி, வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
செவ்வாய் புனர்பூசம் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு செல்வம்
Source: Asianet News Tamil