வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அரைசதம் விளாசிய பாபர் அசாம், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஒரு இடம் சரிந்து 14-வது இடத்திற்கு சென்றார். பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபிக் 25 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை எட்டினார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாபர் அசாம் மீண்டும் டாப் 10-ல்
Source: myKhel tamil