WTC சுழற்சியில் அதிக ரன்கள்: கில் முன்னிலை

WTC சுழற்சியில் அதிக ரன்கள்: கில் முன்னிலை

நடப்பு 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் 8 போட்டிகளில் 950 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளார். இதற்கு முன் 2019-21 சுழற்சியில் விராட் கோலி 934 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஒரே சுழற்சியில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைய கில்லுக்கு இன்னும் 50 ரன்கள் தேவை.

Source: myKhel tamil

More in Sports

Read the live feed on ZapIndies