சிக்மா படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

சிக்மா படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'சிக்மா' படத்தின் இரண்டாவது பாடல் 'அய்யய்யோ அம்மாடி' வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தமன் இசையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் சஞ்சனா திவாகர் பாடியுள்ளனர். படம் ஜூலை 31-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், ஜனநாயகன் படம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies