ஜார்கண்ட் மாநில பொதுச் சேவை ஆணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) தேர்வுகளில் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் பியூஷ் மிஷ்ரா கருத்து தெரிவித்தார். இதையடுத்து, நடிகை மற்றும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், நடிகர் நசீருதீன் ஷாவை விமர்சித்து, "நரியாக இருப்பதை விட நாயாக இருப்பதே மேல்" எனக் கூறியுள்ளார்.
கங்கனா ரனாவத் பாலிவுட் நடிகர் நசீருதீன் ஷாவை சாடியுள்ளார்
Source: Nakkheeran