ரியோ, வர்திகா நடிப்பில் உருவாகியுள்ள 'ராம் இன் லீலா' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அன்கித் மேனன் இசையமைத்துள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஈவா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் தயாரிக்கின்றனர்.
ராம் இன் லீலா டிரைலர் வெளியீடு
Source: Dinamalar