டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், பிப்ரவரி 2027-ல் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மீண்டும் நியமனம் கோர வேண்டாம் என முடிவு செய்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக பணி நீட்டிப்பு குறித்து முடிவு எட்டப்படாததே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாடா குழும பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல் அறிவிப்பு
Source: OneIndia Tamil