சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறை உதவித் திட்டத்தில் $785 மில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சு, தேவைப்படும்போது நிதி நிரப்பப்படும் எனக் கூறியுள்ளது. மருத்துவச் செலவுகள் உயர்வதால், இத்திட்டத்துக்கு தொடர்ந்து நிதி வழங்க வேண்டும் எனக் குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னோடித் திட்ட நிதியில் $785 மி. பற்றாக்குறை
Source: IBC Tamil