தமிழக அரசின் 2026-27 முதல் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாகவும் உள்ளது. கடன் சுமை ரூ.13.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முதல்வர் விஜய் 2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை முன்வைத்தாலும், அதற்கான விரிவான திட்டம் இல்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்: எதிர்பார்ப்புகளுக்கு இடையே நிதி சவால்கள்
Source: Vikatan