நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் தோல்வி குறித்து முதன்முறையாக பேட்டியில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக நீடித்த வலி மற்றும் மன உளைச்சலுக்குப் பிறகு, தான் 'நார்சிஸிஸ்டிக் அபியூஸ்' எனப்படும் உளவியல் துன்புறுத்தலை அனுபவித்ததாகக் கூறியுள்ளார். காதல் தொடங்கிய மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பேசப்பட்டதாகவும், அதை பலமுறை தள்ளிப்போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காதல் தோல்வி குறித்து அனுபமா பரமேஸ்வரன் அதிர்ச்சி தகவல்
Source: Asianet News Tamil