இயக்குநர் சாம் ரோட்ரிகஸின் 'பேங் பேங்' படத்தில் பிரபுதேவாவும் வடிவேலுவும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தோனேசியாவில் நடக்கும் இந்த ஸோம்பி படத்தில் ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் கலந்திருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அனுகீர்த்தி, தார்னிகா, பப்லு பிருத்விராஜ் நடிக்கின்றனர்.
பிரபுதேவா-வடிவேலு மீண்டும் இணையும் 'பேங் பேங்'
Source: Cinema Vikatan