நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட 'ஸ்டீபன்' திரைப்படம் நெட்ஃபிக்ஸில் ஸ்ட்ரீமிங்காகிறது. கேரளாவில் 2021-ல் நடந்த தொடர் கொலைகள், போலீஸ் விசாரணை, எதிர்பாராத திருப்பங்கள் என பரபரப்பான கதை. மிதுன் பாலாஜி இயக்கத்தில் கோமதி சங்கர் மனநிலை பாதித்த கொலைகாரனாக நடித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் காணலாம்.
நிஜ கொலைகாரனின் கதை: நெட்ஃபிக்ஸில் 'ஸ்டீபன்' திரைப்படம்
Source: Asianet News Tamil