மாட்ரிட்டில் தங்களது 39வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடச் சென்ற பிரிட்டன் தம்பதி, Airbnb குடியிருப்பின் படுக்கையறையில் தங்களை நோக்கி பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் அவசரமாக வேறு தங்குமிடத்திற்கு மாறினர். Airbnb நிறுவனம் கட்டணத்தை திருப்பி வழங்கியதுடன், அந்த குடியிருப்பை இடைநீக்கம் செய்தது.
மாட்ரிட்டில் Airbnb அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிப்பு
Source: malaimurasu.com