ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது உறுப்பினர்களை போலி இணையதளங்கள் மற்றும் இணைப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. மோசடி நபர்கள் அதிகாரப்பூர்வ தளம் போன்ற போலி பக்கங்களை உருவாக்கி, உறுப்பினர் எண், ஆதார், வங்கி விவரங்கள் போன்ற தகவல்களை திருட முயற்சிக்கின்றனர். இதனால் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிஎஃப் போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை
Source: Asianet News Tamil