வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கு 22 ஆண்டுகள்

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கு 22 ஆண்டுகள்

இயக்குநர் சரண் இயக்கத்தில் கமல் நடித்த 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி சரண் வெளியிட்டுள்ள பதிவில், படம் 80 நாட்களில் எடுக்கப்பட்டதாகவும், அஜித் தன்னை விட்டுக்கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Source: malaimurasu.com

More in Entertainment

Read the live feed on ZapIndies