டிரம்ப் உடல்நிலை குறித்து மருத்துவர் கேள்வி

டிரம்ப் உடல்நிலை குறித்து மருத்துவர் கேள்வி

அமெரிக்க அதிபர் டிரம்பின் உடல்நிலை குறித்து முன்னணி இதய நோய் நிபுணர் டாக்டர் ஜொனாதன் ரெய்னர் கேள்வி எழுப்பியுள்ளார். கைகளில் ஊதா தழும்புகள், கால்களில் வீக்கம், அதிகப்படியான பகல்நேர தூக்கம் போன்ற அறிகுறிகள் வெள்ளை மாளிகை அறிக்கைகளுடன் ஒத்துப்போகவில்லை என்கிறார். மேலும், 25-வது திருத்தச் சட்டத்தின் கீழ் சுதந்திர மருத்துவக் குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Source: sathiyam.tv

More in Politics

Read the live feed on ZapIndies