ஈரானின் அச்சுறுத்தல் குறித்த உளவுத்தகவலை அடுத்து, நேட்டோ மாநாட்டிற்குப் பின் ட்ரம்ப் இரகசியமாக வேறு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல். அவரே இதை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எச்சரிக்கை நிலையில் உள்ளன.
ட்ரம்ப் மீதான ஈரானிய அச்சுறுத்தல்: இரகசிய விமான மாற்றம்
Source: IBC Tamil