நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையின்படி, இந்தியாவில் 73% மாணவர்கள் 12-ஆம் வகுப்பை எட்டுவதற்கு முன்பே படிப்பை நிறுத்துகின்றனர். மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவதே இதற்கு முக்கிய காரணம். மேலும், பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்கட்டமைப்பு இல்லை என்றும், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி பயன்படுத்தப்படவில்லை என்றும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
73% மாணவர்கள் இடைநிற்றல்: நாடாளுமன்றக் குழு அறிக்கை
Source: ABP Nadu