ஈரான்-அமெரிக்கா மோதலில் இருந்து விலகி இருக்க, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்துள்ளது. இதில் 2 டன் தங்கம் மற்றும் 15 வணிக விமானங்கள் அடங்கும். இந்த நடவடிக்கை ஈரானின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தது
Source: news18.com