நெல்லை அசத்தல்: கோவையை 2 விக்கெட்டில் வீழ்த்தியது

நெல்லை அசத்தல்: கோவையை 2 விக்கெட்டில் வீழ்த்தியது

TNPL தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ், கோவை கிங்ஸை கடைசி பந்து வரை போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ரித்திக் ஈஸ்வரன் 31 பந்துகளில் 69 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். கோவை 162 ரன்கள் எடுத்த நிலையில், நெல்லை 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

Source: Asianet News Tamil

More in Sports

Read the live feed on ZapIndies