பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரெவண்ணாவிடம் மொபைல் போன் மற்றும் பென் டிரைவ் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமார் 90 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் தனி அறையில் இருந்து பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்படுகிறது.
பிரஜ்வல் ரெவண்ணா சிறை அறையில் 90 ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிப்பு
Source: news18.com