இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டர்களில் பல புதிய படங்கள் வெளியாகின்றன. சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்', ஷாஹித் கபூரின் 'காக்டெயில் 2', விஷாலின் 'மகுடம்' உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. மேலும், 'மிஸ்டர் ஒர்க் ஃப்ரம் ஹோம்', 'பட்வாரா 1947' போன்ற படங்களும் வெளியாகின்றன.
சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' உள்ளிட்ட படங்களின் ஓடிடி வெளியீடு
Source: Puthiya Thalaimurai