கரிஷ்மா கபூர் 52 வயதிலும் ஸ்டைலில் அசத்தல்

கரிஷ்மா கபூர் 52 வயதிலும் ஸ்டைலில் அசத்தல்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், 52 வயதிலும் தனது புதிய லுக் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பிளேசர் மற்றும் ஸ்கர்ட் காம்பினேஷனில் அவர் அணிந்திருந்த அவுட்ஃபிட், அவரது ஃபேஷன் சென்ஸை வெளிப்படுத்தியது. கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் இளமைத் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies