இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை நாளை வெவ்வேறு நாட்களில் கொண்டாடுவது ஏன்?

இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை நாளை வெவ்வேறு நாட்களில் கொண்டாடுவது ஏன்?

1947-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சட்டப்படி ஆகஸ்ட் 15-ல் விடுதலை பெற்றன. ஆனால், பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ விழா ஆகஸ்ட் 14-ல் நடந்தது. லார்ட் மவுண்ட்பேட்டன் இரண்டு நாடுகளின் விழாக்களிலும் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், கராச்சியில் ஆகஸ்ட் 14-ம் தேதி விழா நடத்தப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஐ தேசிய தினமாக ஏற்றுக்கொண்டது.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies