ஹானர் ரோபோட் போன் சீனாவில் அறிமுகம்

ஹானர் ரோபோட் போன் சீனாவில் அறிமுகம்

சீனாவில் ஹானர் நிறுவனம் பின்புறம் ரோபோடிக் ஜிம்பால் கேமரா கொண்ட 'ஹானர் ரோபோட் போன்' அறிமுகம் செய்துள்ளது. இது 200MP கேமரா, Snapdragon 8 Elite Gen 5 சிப், 7,060mAh பேட்டரியுடன் வருகிறது. விலை 9,999 யுவானில் தொடங்குகிறது; ஆகஸ்ட் 18 முதல் விற்பனை.

Source: Kalki Online

More in Technology

Read the live feed on ZapIndies