மூலப்பொருள் செலவு உயர்வால் இந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா போன்ற FMCG நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் சோப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தவோ அளவை குறைக்கவோ திட்டமிட்டுள்ளன. இந்துஸ்தான் யூனிலீவர் ஏற்கனவே 2-5% விலை உயர்த்திய நிலையில், பிரிட்டானியா 1.5-2% உயர்த்த வாய்ப்புள்ளது. இது சாமானியர்களின் மளிகை செலவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
FMCG பொருட்களின் விலை உயர்வு: செப்டம்பரில் சோப்பு, பிஸ்கட் விலை அதிகரிக்கும்
Source: Asianet News Tamil