பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், இம்ரான் கானின் கேப்டன்சியின் கீழ் விளையாடியிருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், இம்ரான் கானின் தலைமையில் விளையாடியிருந்தால் நிறைய கற்றுக்கொண்டிருப்பேன் என்றும் கூறினார்.
இம்ரான் கானின் கேப்டன்சியில் 400 விக்கெட்டுகள் எடுத்திருப்பேன்: அக்தர்
Source: Dinamani