ஆஸ்திரேலியா-வங்கதேசம் முதல் டெஸ்டின் இரண்டாம் நாளில், பிட்ச்சின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஓடியதாக மெஹிதி ஹசன் மிராஸுடன் மிட்செல் ஸ்டார்க் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடுவர் குமார் தர்மசேனா தலையிட்டு எச்சரித்தார். ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 351/6 என 153 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஸ்டார்க்-மெஹிதி மோதல்; நடுவர் தலையீடு
Source: myKhel tamil