இஸ்ரோவின் LVM3-M5 ராக்கெட்டின் C25 மேல்நிலைப் பகுதி, விண்வெளியில் 9 மாதங்கள் சுற்றிய பிறகு ஜூலை 30 அன்று பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் விழும் வகையில் திட்டமிடப்பட்ட இந்த மறு நுழைவு, விண்வெளிக் குப்பையை குறைக்கும் நோக்கில் இஸ்ரோ மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட் பகுதி பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியது
Source: OneIndia Tamil