பெரிய நாயகி அம்மன் கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களை கவர்ந்தது.
ஆயிரம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய நாயகி அம்மனுக்கு மகா தீபாராதனை
Source: Dinamani