சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

சிம்ம ராசியில் சூரிய பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

சூரியன் ஆகஸ்ட் 17 முதல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் மேஷம், சிம்மம், தனுசு, துலாம் ஆகிய 4 ராசிகளுக்கு லாட்டரி அடித்த மாதிரி அதிர்ஷ்டம் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த ராசிகளுக்கு பண வரவு, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு போன்ற நன்மைகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies