சென்னை ஜார்ஜ் கோட்டையில் நாளை நடைபெறும் 80வது சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியேற்றி உரையாற்ற உள்ளார். 1974இல் மு. கருணாநிதி முயற்சியால் மாநிலங்களில் முதல்வர்களே கொடியேற்றும் உரிமை பெற்றனர். அந்த மரபின் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அமைகிறது.
சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றும் முதல்வர் விஜய்
Source: BBC Tamil