சுக்கிரன் அருளால் 5 நட்சத்திரங்களுக்கு பணமழை

சுக்கிரன் அருளால் 5 நட்சத்திரங்களுக்கு பணமழை

சுக்கிரனின் சாதகமான கோச்சார நகர்வால் பரணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட நம்பிக்கை. கடன் நெருக்கடிகள் நீங்கி, பணவரவு, செல்வ வளம், தொழில் விரிவாக்கம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

Source: Asianet News Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies