கல்ப்பதாரு ப்ராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் (KPIL) ரூ.3,526 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதன்மூலம் 2027 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.11,000 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த ஆர்டர்கள் தொழிற்துறை EPC, மின்சார T&D மற்றும் குடியிருப்பு கட்டிடத் திட்டங்கள் உள்ளிட்ட மூன்று முக்கிய பிரிவுகளைச் சார்ந்தவை.
கேபிஐஎல் ரூ.3,526 கோடி புதிய ஆர்டர்கள்; மொத்தம் ரூ.11,000 கோடியை தாண்டியது
Source: malaimurasu.com