கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவிகள் வகுப்பறை முன் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் பிரமிளா இடமாற்றம் செய்யப்பட்டார். மாணவிகளுக்கு மது வாங்கிக் கொடுத்ததாக பால் பாக்கெட் போடும் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகள் மது அருந்திய வீடியோ பரபரப்பு
Source: Zee Tamil News